Thursday, September 18, 2014

பொண்ணு ஒண்ணும் கிடைக்கல - குறும்படம்

                        
நண்பர்களே!

எங்களது BAD BOYZ குழுமத்தின் அடுத்த குறும்பட படைப்பு "பொண்ணு ஒண்ணும் கிடைக்கல". 30 வயதாகியும் பெண் கிடைக்காத ஒரு ஆண் மகனைப் பற்றிய குறும்படம். படத்தைப் பார்த்து விட்டு உங்கள் மேலான விமர்சனங்களைக் கூறவும்.


                                      

இப்படிக்கு,

அ.அருள்செல்வன்


Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...