Friday, July 12, 2013

தற்கொலைப் படை - குறும்படம்

                                           

நண்பர்களே,

"தற்கொலை படை" என்னும் புதிய குறும்படத்தை இயக்கி உள்ளேன். சென்னையில் விஸ்வரூபம் வெளியிட்டுள்ள திரையரங்குகளில் வைக்கப்படும் வெடிகுண்டை மைய்யபடுத்தி  எடுத்து உள்ள குறும்படம். படத்தை பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை கூறவும்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தற்கொலைப் படை வித்தியாசமாக இருந்தது மட்டுமல்லாமல், இன்றைக்கு தற்கொலைப் படைகள் (980 என்பதை விட) அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை... முடிவில் "பக்கத்திலே பட்டாசு வெடிச்சிட்டு இருந்தாங்க" அவ்வளவு அலட்சியம்...! நல்லதொரு விழிப்புணர்வு குறும்படம்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

Vaanathin Keezhe... said...

நல்ல முயற்சி அருள் செல்வன். அலட்சிய மன்னர்களான நம்மாளுங்களுக்கு அவசியம் தேவைதான் இந்த தற்கொலைப் படை படம்.

-வினோ
என்வழி

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...