Friday, January 14, 2011

ஆடுகளம் விமர்சனம் (Adukalam review)

               ஆடுகளம் விமர்சனம் (Adukalam review) 

தனக்கு முள்ளும் மலரும் போல் தனுஷுக்கு இந்த படம் என்று தலைவர் கூறியதால் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தேன்.
படத்தில் நிறைய மலர்களும் கொஞ்சம் முட்களும் இருக்கதான் செய்தன.

படத்தின் கதை:

நம்பிக்கை துரோகம் படத்தின் முக்கிய கதை. அதை சேவல் சண்டையின் பின்னணியில் கூறி இருப்பது புதுமை.இதில் வழக்கமான சினிமாத்தனமான காதலும் உண்டு.

படத்தின் பலம்:

தனுஷின் நடிப்பில் மெருகு ஏறி உள்ளது. அவருடைய மதுரை வசன உச்ச்சரிப்புகளும் அருமை. படத்தில் பேட்டைக்காரராக வருபரின் நடிப்பு மிக இயல்பு. படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது. பாடல் எடுத்த விதமும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. படத்தில் காமெடி என்ற பெயரில் யாரும் மொக்கை போடவில்லை.சேவல் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை.

படத்தின் பலவீனம்:

கதாநாயகி அழகாக இருந்தாலும் அவருக்கு வழக்கம் போல் நடிக்க வாய்ப்பு இல்லை. படத்தின் பின்னணி இசை மிகவும் இரைச்சலாக உள்ளது. உச்சக்கட்ட காட்சி மிக மோசம். எப்படி முடிப்பது என்று தெரியாமல் முடித்து இருக்கிறார்கள்.

 மொத்தத்தில் கமர்சியல் சினிமா படங்களில் இது ஒரு வித்தியாசமான முயற்சி.விறுவிறுப்பாக செல்கிறது. இருந்தாலும் சேவல் சண்டைக்காக சேவலை விமானத்தில் கொண்டு வருவது எல்லாம் ஓவர்.நண்பர்களோடு சென்றால் நன்றாக ரசித்துவிட்டு வரலாம்.

ஆடுகளம் அமர்க்களம்.

6 comments:

hybis said...

அய்யா விமர்சனகர்த்தா , இந்த ஆடுகளம் விமர்சனத்தில் கூட ஏன் அந்த கிறுக்கன் ரஜினியைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லையா ? உங்க தறுதலை தலைவர் ரஜினி சொன்னதால தான் நீபடாத வேற பாத்தியாக்கும் ? இதிலிருந்து எங்களுக்கு புரிவது உனக்கு சுய சிந்தனை கிடையாது என்பது . உங்க தலைவரின் எந்திரன் படத்தில் கூட வழக்கமான சினிமாத்தனமான காதல் இருந்ததை நீ பார்க்கவில்லையா ?? கிழட்டு பய ரஜினிக்கு காதல் பாட்டு வேற . நடுநிலைமையா விமர்சனம் பண்ணு தம்பி. இதுல நீ படத்திற்கு மார்க் வேற போடுற . காலக் கொடுமைடா சாமி. தயவு செய்து இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ.

Anonymous said...

hybis sonathu unmai endraalum, naan unga reviews'in fan. Siripa irukum.

Purushothaman said...

AAdulakam Danush nadipuu..1st off nalla irundhadu.. second off climaxla, Danush acting, polladhavanla irrundha body languagega.. namalla pakamudindhadu..
Tapsie dialouge.."Panna illama santhoshama vazhla mudium nu sollurathu.."theeratha vilayattu pillai" padatha gnabagam paduthu dhu...

indha padathula Director matrum technicianku mattum than 2 varusham hard work panniru kanga

paruthiveeran.. Karthic effort therinchudu aana.. dhanush oda effort idula parisa eduvum Theriayala...

Indha padatha yadutha teamuku than Vettri...

Tapasee dialouge.."Panna illama santhoshama vazhla mudium nu sollurathu.."theeratha vilayattu pillai" padatha gnabagam paduthu dhu...

indha padathula Director matrum technicianku mattum than 2 varusham hard work panniru kanga

paruthiveeran.. Karthic effort therinchudu aana.. dhanush oda effort idula parisa eduvum Theriayala...

Indha padatha yadutha teamuku than Vettri...

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...