Saturday, December 11, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் கவிதை

                     சூப்பர் ஸ்டார்  ரஜினியின் பிறந்தநாள் கவிதை:


             
                                   
டிசம்பர் 6 ஐ
(சோகத்தை) மறக்க வைத்த தினம்
டிசம்பர் 12

வருடத்தின் இரண்டாவது காந்தி ஜெயந்தி
டிசம்பர் 12

வருடத்தின் முதல் கிறிஸ்துமஸ்
டிசம்பர் 12

அறிவிக்கப்படாத  தமிழர் திருநாள்
டிசம்பர் 12

டிசம்பர் பூவிற்கு மேலும் பெருமை சேர்த்த தினம்
டிசம்பர் 12

தின காலண்டரும் காத்து இருக்கும் நாள்
டிசம்பர் 12

தேசத்தந்தை பிறந்தது அக்டோபர் 2 , தேசத்தின் மகன் பிறந்தது
டிசம்பர் 12

வான்  நட்சத்திரம் பூமியில் உதித்த நாள்
டிசம்பர் 12

இந்திய சினிமாவின் அடையாளம் தோன்றிய நாள்
டிசம்பர் 12

இறுதியாக,

தமிழகத்தின் வருங்கால நிரந்தர முதல்வர் பிறந்த தினம்
டிசம்பர் 12

ஆம்,

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் டிசம்பர் 12 .

தலைவா உனக்கு அகவை 61  என்கிறார்கள். அவர்கள் நாள் காட்டியில் எப்பொழுதும் பிழை உள்ளது. எங்களுக்கு தெரியும் நீ என்றும் பதினாறு என்று!தேசத்தின் மகன் என்று.

இவ்வையகம் உள்ள வரை நீ என்றும் இளமையாக வாழ வேண்டும் என்று எல்லாம்வல்ல  இறைவனை ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.




2 comments:

Anonymous said...

Thank you, I have recently been searching for information about this topic for ages and yours is the best I have discovered so far.

எப்பூடி.. said...

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

நிறைய மருந்து கடைகளில் ஜெலுசில் விற்பனையை அதிகரித்த மனிதன் பிறந்த தினமும் டிசம்பெர் 12 தான். அந்த மனிதன் வேறுயாரு? நம்ம தலைவர்தான்.

நல்லா எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...