இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி
படம் பார்த்து கதை கூறு
வைரமுத்து:இவருடைய தோற்றத்தை பார்க்கும்போது இவர்தான் அடுத்த முதல்வர் என்று தெரிகிறது, இவரை எப்படி புகழ்வது என்று இப்போதே யோசிக்க வேண்டும்.
கலைஞர்: என்னையா என்னை வைத்துக்கொண்டு ரஜினியை புகழ்ந்து விட்டீர்கள்?
வாலி: எனது கவிதைக்கு கிடைக்காத கைதட்டு, ரஜினி என்ற ஒரு வார்த்தையை சொன்னால் கிடைக்கிறது அதனால்தான்.
என்ன செய்தாலும் ரஜினியின் பக்கம் தானாக தலை திரும்புகிறது. அவர் பெயருக்குள்ள காந்தம் உண்டு உண்மை தானடா!
கலைஞர்: என்ன ரஜினி அரசியலுக்கு தயார் ஆயிடீங்க போல?
ரஜினி: வெளிய நல்லா மழை பெயஞ்சுட்டு இருக்கு?அப்பாவி பொது மக்கள் அவஸ்த படுறாங்க! இத இங்க இருக்குற ஒருத்தரும் கண்டுக்குற மாதிரி தெரியலையே?
No comments:
Post a Comment