Friday, December 3, 2010

இதனால்தான் இவர் சூப்பர் ஸ்டார்

                                            இதனால்தான் இவர் சூப்பர் ஸ்டார்


இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இந்த படத்தைப்  பாருங்கள். புரிகிறதா? 


                                                 

இந்தியாவின் பிக் பீ என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனை ஒரு புகைப்படக்காரரும் கண்டுகொள்ளவில்லை. அணைத்து கமெராவும் தலைவர் மீதுதான்.

இது நடந்தது எங்கு தெரியுமா? மும்பையில்!

ஏற்கெனெவே பலமுறை பல முதல்வர்கள்  கலந்து கொண்ட கூட்டங்களில் கூட தலைவருக்குதான் வரவேற்ப்பு அதிகம் என்பது நாம் அறிந்ததே.

இந்த புகைப்படத்தை பார்த்துடன் நான் உணர்ந்தது.

                    "தலைவருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு "

13 comments:

Vaanathin Keezhe... said...

Nice one. ஆயிரம் ஸ்டார்களுக்கு மத்தியிலும் நம்ம ஸ்டார் தனியாதான் தெரிவாரு. அதனாலதான் எப்பவும் அவர் சூப்பர் ஸ்டார்!

-வினோ

arul said...

@Vino thanks for your comments.

kicha said...

SUPER.

Madan said...

Superstariai patri solla super padhivu.

Anonymous said...

தம்பி, அமிதாப் மூன்று தேசிய விருதுகள் வாங்கி விட்டார். ஆனால் சூப்பர் ஸ்டார் என்று உங்களால் அழைக்கப்படும் ரஜினி ஒன்னு கூட வாங்க வில்லை. 60 வயசுக் கிழவன் 30 வயசு நடிகையோடு டூயட் பாடுவது தான் entertainment ? அமிதாப் கால் தூசி கூட பெற மாட்டான் ரஜினி. அமிதாப் வயசுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் .உங்க ரஜினி ஏன் இன்னமும் நடிகையோடு மரத்தை சுற்றி ஆடிக் கிட்டு இருக்கிறார் ? இந்த மாதிரி கேள்வியை கேளுங்க . அதை விட்டுட்டு தலைவர் எங்க போனாலும் சிறப்பு என்று காமெடி பண்ணாதீர்கள்

cholavandan said...

Ayya peru sollatheriyatha pragaspathi . Amithabh 30 vasu ponnugalodu duet padina ,pakkka allilla thambi .athuvum illama 60 vasukum herova nadikarathuku oru talent venum ,udambum co-operate pannanum . Athu Amithabh sir rala mudiyathu . athan kelathu role panna arambichitar . atha mudala purinzikonga .. Avar onnum mutrilum thorantha munnivar illa ,hero va nadikka assai illam ma illa. No one will come and watch it .Remember his last movie which he was hero was Lal Badshah which was a big flop and his moves which produced were also went to loss .To overcome tht he acted in old getup roles and he did the crorepathi .. Rajini will never get cornered in tht way . tht is his power .. Chumma ularratha vittuttoo poi velaiya paru thambi .

Anonymous said...

தம்பி சோழவந்தான் , உங்க ரஜினி நடிச்சு ரொம்ப நாள் ஆச்சு.அவர் குரங்கு வித்தை என்ற பெயரில் கையை ஆட்டுவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறார். ஒரு படமாவது நடிக்க நடிக்க சொல்லுங்க . அப்புறம் அவரை பற்றி பேசலாம் .ஒரு தேசிய விருதாவது அந்த குரங்கு சேட்டைக்கு கொடுத்தாங்களா ??இந்த மாதிரி படத்தை பல பேர் ரசிப்பது தான் வெற்றியா ?? கேணத்தனமான பதில்.

cholavandan said...

Hello Anon ,

I think u havent seen movies like Arurilinrundhu arupathu varai , Mullum malarum ,mundru mudichi , netrikan . innum niraiya padam irruku .. avaroda actig skills proof panra padam . Commerical image made him to do mass films , it is not like just shaking ur hands .Those things can be done only by rajini becoz it comes natrually to him ..and thtz y ppl like him ..
And again u think if one actor gets national award he is a good actor . U knw smethg even the great sivaji ganesan never got a nation award ,Will u cal him a junk ? abt getting awards ,it is just a award ,if a actor gets a national award doesnt mean tht he is the greatest of all .Primary objective abt a god movie and good actor is how an director/actor attracts audience to the theratre and makes the film successfuly all over the world without loss to anybody .tht is wat Enthiran did and proved Rajini is great actor and an leading actor in asia ,no one else hv came close to him in India till now ..

Anonymous said...

தம்பி சோழவந்தான் , ஒரு ரசிகனை அவனது சிந்தனையை மழுங்கச் செய்யாமல் , உயர் தர சிந்தனைக்கு அழைத்து செல்வது தான் நல்ல நடிகனுக்கு அழகு. தேசிய விருதுகள் கொடுப்பதில் சிறிது குறைபாடுகள் இருப்பினும், ஒன்று கூட ( Except முள்ளும் மலரும் . அந்த கால கட்டத்தில் கமலின் நடிப்பு அவ்வளவு பிரமாதம் ) வாங்கும் அளவிற்கு நடிக்கவில்லை ரஜினி. முதல்ல இமேஜ் வளையத்தை விட்டுட்டு ரஜினி வெளியே வரட்டும். எந்திரனில் உங்கள் ரஜினி ரோபோவாக நடிக்கும் போது , அந்த அளவிற்கு பிரமாதமாக நடிக்கவில்லை. ( சும்மா வானத்தை பார்த்து சிரிக்கிறது, கண்ணாடி போட்டு expressions எப்படி காட்டுவது என தெரியாமல் முழிப்பது தான் ரோபோவா ? ). முதலில் நீங்கள் ஐரோபோட் என்ற படத்தை பாருங்கள். அதன் பின்பு ரோபோனா என்னனு உங்களுக்கு தெரியும் . மொக்கை படங்களை promote பண்ணும் தொலைகாட்சிகளால் தான் நல்ல படங்களின் வரவு குறைகிறது. இதற்க்கு பேருதான் loss . ஆயிரம் கூமுட்டைகள் சேர்ந்து பார்த்து ஒரு மொக்கை படத்தை வெற்றி பெறச் செய்வது என்பது ஹிட் ? நடிகனைக் கொண்டாடுவதை நிறுத்துவிட்டு நல்ல படத்தை கொண்டாடுங்கள்.

Anonymous said...

Mokka rajani

Anonymous said...

தம்பி , இந்த மாதிரி கூட்டத்தில் மட்டும் தனது ஒரிஜினலான அரைமண்ட தலையை காட்டும் ரஜினியை , அவர் நடிக்கும் படத்திலும் காட்டச் சொல்லுங்கள். அப்புறம் படம் ஓடுதா னு பார்ப்போம். அந்த மாதிரி நடந்தா நீ சூப்பர் ஸ்டார் நே சொல்ல மாட்ட.

Anonymous said...

தம்பி , இந்த மாதிரி கூட்டத்தில் மட்டும் தனது ஒரிஜினலான அரைமண்ட தலையை காட்டும் ரஜினியை , அவர் நடிக்கும் படத்திலும் காட்டச் சொல்லுங்கள். அப்புறம் படம் ஓடுதா னு பார்ப்போம். அந்த மாதிரி நடந்தா நீ சூப்பர் ஸ்டார் நே சொல்ல மாட்ட.

Anonymous said...

semma photo.chanceless.pity bachan.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...